02 Apr


ஓம் சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம் !!
நம் அருள் திரு அம்மா அருளிய ஆன்மீக அமுதமாம் நம் சக்தி ஒளி மாத இதழின் முதல் ஆண்டின் முதல் இதழ் தொடங்கி இனி அத்தனை இதழ்களும் நம் சக்திகளின் விருப்பத்திற்கிணங்க "பொக்கிஷம் வரிசை" என்கிற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டின் அனைத்து மாத இதழ்களும் ஒன்றாக, ஒரே புத்தகமாக இனி அமேசான் கிண்டிலில் வெளியிடப்படும்.
பொக்கிஷம் சீரியஸின் முதல் இதழ் நம் சக்தி ஒளி துவங்கிய 1982 ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 இதழ்களும் இப்போது ஒரே புத்தகமாக பொக்கிஷம்-1
Leave a Comment